Sinhala (Sri Lanka)English (United Kingdom)
வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், கூட்டறவு, கால்நடை மற்றும் கலாச்சார அமைச்சு
  • கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் - ஊவா மாகாணம்
  • கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் - ஊவா மாகாணம்
நோக்கு
"நிலையான அபிவிருத்திக்கு கூட்டுறவு"

பணி
ஊவா மாகாணத்தில் வாழ்கின்ற கூட்டுறவையும் கூட்டுறவு சேவைகளையும் எதிர்பார்க்கின்ற மக்களின் பொருளாதார அபிவிருத்தியையும் சமூக அபிவிருத்தியையும் மேம்படுத்தும் பொருட்டு அத்துறையில் புதிய சங்கங்களை அமைத்தல், சங்கங்களை கணக்காய்வுக்கு உட்படுத்துதல், கூட்டுறவு சங்கங்களைப் பயனுறுதி மிக்கதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் நடத்துவதற்காக அவற்றை வழிநடத்துதல், மேற்பார்வை செய்தல், ஆலோசனை வழங்குதல், கூட்டுறவு மக்களுக்கு அறிவூட்டுதல் மற்றும் நியதிச்சட்ட பணிகளை மேற் கொள்தல்.

 

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் - ஊவா மாகாணம்

மொனராகலை கூட்டுறவு உதவி

ஆணையாளர் காரியாலயம்

ஆக்கத்திறன் போட்டியில்

விருது வென்றது.

2013 ம் ஆண்டு தேசிய

ஆக்கத்திறன் போட்டியில்

மொனராகலை கூட்டுறவு

அபிவிருத்தி உதவி ஆணையாளர்

காரியாலயம் 3ம் இடத்தை

வென்றெடுத்துள்ளது.

 

 

 

 
செப்டம்பர் 2017
M T W T F S S
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 1