Sinhala (Sri Lanka)English (United Kingdom)
வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், கூட்டறவு, கால்நடை மற்றும் கலாச்சார அமைச்சு
முகப்பு சேவைகள்

சேவைகள்

நியதிச்சட்ட பணிகள்


அபிவிருத்திப் பணிகள்

  • முகாமைத்துவ திட்டமிடல் மற்றும் மதியுரை பணிகள்
  • வங்கி அலுவல்கள் (மேலதிக விபரங்களுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தாலை பார்க்கவும்)
  • அங்கத்தினர்களின் அபிவிருத்தியம் கலாசார பணிகளும்
  • உள்ளார்ந்த சமூக அபிவிருத்திப் பணிகள் (பாடசாலை பிள்ளைகளுக்கானவை)
  • தேசிய மற்றும் மாகாண அரசுகளை இணைக்கும் பணிகள்
  • கூட்டுறவு கல்வி, செலாற்றுகை மற்றும் புள்ளிவிபரப் பணிகள்
  • கூடடறவுச் சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தலையிடல் (கோப் சிற்றிகளையும் மினி கோப் சிற்றிகளையும் ஆரம்பித்தல், சமுர்த்தி வியாபாரம், நாம் பயிர்ச் செய்வோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துதல் என்பவற்றில் தலையீடு செய்தல்)
  • தேசிய வருமானத்திற்குப் பங்களிப்பு வகிக்க செயலாற்றுதல் (நெல்லைக் கொள்வனவு செய்தலும் விதை நெல்லை உற்பத்தி செய்தலும்)


திணைக்களத்தில் பதிவு செய்யப்படடுள்ள அனைத்து வகையான கூட்டுறவுச் சங்கங்களின் கணக்காய்வு பணிகளை வருடாந்தம் பூர்த்தி செய்தல்.

  • பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்குச் சென்று வருடாந்தம் கணக்காய்வு செய்தல்
  • அங்கு கண்டறியப்படுகின்ற குறைபாடுகளையும் சாதகமான நிலைகளையும்பற்றி சங்க உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டுதல்
  • கணக்காய்வு சம்பந்தப்பட்ட அறிக்கைகளை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளரும் பெற்றுக் கொண்டு மீளாய்வு செய்ததன் பின்னர் வெளிவருகின்ற விடயங்களி;ன் மீது பின்னாய்வு பணிகளை மேற் கொள்தல்

 

 
ஏப்ரயில் 2020
M T W T F S S
30 31 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 1 2 3