Sinhala (Sri Lanka)English (United Kingdom)
வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், கூட்டறவு, கால்நடை மற்றும் கலாச்சார அமைச்சு
முகப்பு காட்சியகம்
காட்சியகம்
ஊவா மாகாணத்தின் 100 நாள் பயிற்சிபட்ட றை வே லைத்திட்டம் (6)
ஊவா மாகாணத்தின்  100 நாள் பயிற்சிபட்ட றை  வே லைத்திட்டம்

ஊவா மாகாணத்தின் வங்கி ஒழுங்க மைப்பு பிரிவின் "100 நாட்கள் வங்கி ஒழுங்கமைப்பு  வே லைத்திட்டம்   வெற்றிகரமாக முடிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 01.04.2014  பண்டாரவலை "ஹில் சைட் ஹோட்டலில்' மாகாண கூட்டுறவு  ஆ ணையாளர்கள் கலந்து  கொண்ட  செயலமர்வு இடம் பெற்றது.பின்னர்  தெஹிவினி பலாத்த கிராமிய கூட்டுறவு வங்கி சங்த்திற்கும் இவர்களின்  நேரடி விஜயம் இடம் பெற்றது.

 

பொசன் தானசாலை (7)
பொசன் தானசாலை

ஊவா மாகாண கூட்டுறவு அபிவிருத்தி தி ணைக்களத்தால் 2 வது த டை வையாக ஏற்பாடு  செய்யப்பபட்ட மரக்கறி சூப் தானசாலை நிகழ்வு தி ணைக்களத்தின் முன்றலில் கடந்த 12.06.2014 ம் திகதி இடம் பெற்றது. திணைக்கள உத்தி யோகஸ்தர்களால் ஏற்பாடு  செய்யப்பபட்ட இத்தானசா லைக்கு 4000 த்துக்கும் அதிகமானோர் வருகை தந்தனர்.

 

 

 

 

ஜுலை 2020
M T W T F S S
29 30 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31 1 2